இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திறனற்ற கொள்கைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வருவதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறியதை நாங்கள் ஒப்புக் கொள்ளமாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

The US does not endorse Rahul Gandhi's comment that China and Pakistan are closer than ever before.

#IndiaChina
#Pakistan
#RahulGandhi
#America